ரூ. 32 ஆயிரம் கோடியை

img

4 மாதத்தில் 48% அதிகரித்த பெட்ரோல் வரி வருவாய்... மக்களிடம் ரூ. 32 ஆயிரம் கோடியை பிடிங்கிய மோடி அரசு..

பெட்ரோல் மீதான கலால் வரியைலிட்டருக்கு 19 ரூபாய் 98 காசுகள்உயர்த்தியது. இதனால், ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டர் பெட்ரோல் மீதானகலால் வரி 32 ரூபாய் 09 காசுகள் ஆனது....